O, To be a Tamil! (in Sri Lanka)

STOP KILLING

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை?
ஆள நினைப்பதில் என்ன குறை?
கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு!
குருவிக்குக் கூடு மரத்திலுண்டு!
காட்டு வயற்புற நண்டுகளுக்குப் பொந்துண்டு!
கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு!
கோட்டை அமைத்துக்கொடியோடு வாழ்ந்தவர்
குலத்துக்கொரு புகல் இங்கிலையோ?
குருவிக்குக் கூடு மரத்திலுண்டு!
காட்டு வயற்புற நண்டுகளுக்குப் பொந்துண்டு!
கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு!
கோட்டை அமைத்துக்கொடியோடு வாழ்ந்தவர்
குலத்துக்கொரு புகல் இங்கிலையோ?
Poem: Kasi Ananthan